தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடந்து வந்த வாக்குப்பதிவு சுபமாக முடிந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக தர்மபுரி தொகுதியில்தான் அதிகபட்ச வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதாவது 79.32 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளன.
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்..
திருவள்ளூர் 70.04
வட சென்னை 60.29
தென் சென்னை 56.84
மத்திய சென்னை 59.42
ஸ்ரீபெரும்புதூர் 59.24
காஞ்சிபுரம் 64.53
அரக்கோணம் 74.37
வேலூர் 70.3
கிருஷ்ணகிரி 74.35
தர்மபுரி 79.32
திருவண்ணாமலை 74.03
ஆரணி 77.74
விழுப்புரம் 74.69
களளக்குறிச்சி 75.62
சேலம் 74.35
நாமக்கல் 76.29
ஈரோடு 73.54
திருப்பூர் 72.78
நீலகிரி 69.77
கோவை 66.15
பொள்ளாச்சி 71.06
திண்டுக்கல் 75.1
கரூர் 77.74
திருச்சி 67.63
பெரம்பலூர் 75.42
கடலூர் 76
சிதம்பரம் 76.39
மயலாடுதுறை 67.63
நாகை 73.2
தஞ்சாவூர் 71.96
சிவகங்கை 69.82
மதுரை 62.82
தேனி 68.25
விருதுநகர் 70.39
ராமநாதபுரம் 65.8
தூத்துக்குடி 67.1
தென்காசி 71.07
திருநெல்வேலி 66.33
கன்னியாகுமரி 65.29
நன்றி: ஒன் இந்தியா
No comments:
Post a Comment