மரண அறிவிப்பு ! [ தொப்பப்பா என்கிற மர்ஹூம் முஹம்மது கனி மகள் ]
மேலத்தெருவை சேர்ந்த தொப்பப்பா என்கிற மர்ஹூம் முஹம்மது கனி அவர்களின் மகளும், M.S. முஹம்மது நூர்தீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரியும், முஹம்மது மொய்தீன், நிஜாமுதீன், ஆப்பிள் என்கிற தாஜுதீன், அலாவுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்து பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்


No comments:
Post a Comment