மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி உபையதுல்லா ஆலிம், முஹம்மது இப்ராஹீம், அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரரும், அசனா மரைக்காயர் லெப்பை அவர்களின் மருமகனும், ஜாஹிர் ஹுசைன், சேக் தாவூது ஆகியோரின் மாமனாரும், அபு ஹனிபா, அபுதாலிப், அபு யூசுப் ஆகியோரின் தகப்பானாருமாகிய அப்துல் ஹாதி லெப்பை அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி. அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்