அதிரை நடுதெருவை சேர்ந்த மர்ஹும் MSM சம்சுதீன் அவர்களின் மகனும் இப்ராஹீம்,டாக்டர் ஷாகுல் ஹமீத்,சம்சுதீன்,அப்துல் ஹக், அப்துல் மாலிக்,அப்துல் ரவுப் ஆகியோரின் தகப்பனாரும் முஹம்மது நூஹு (இன்டெக்ஸ்) அவர்களின் மாமனாரும், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளருமான ஹாஜி அபுல் ஹசன் அவர்கள் இன்று (24-12-13)இரவு 10:30 மணியளவில் வபாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....
ReplyDelete