பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லஹி வபரகத்துஹு
அமீரக TIYA- வின் மாதாந்திர அமர்வு சகோதரர் N.K.M.நூர் முகமது அவர்களின் இல்லத்தில் இனிதே நடைபெற்றது. இந்த அமர்வு TIYAவின் முன்னாள் தலைவரும். ஆலோசனைக்குழு உறுப்பினருமாகிய சகோதரர் S.P. ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில் துவங்கியது.
இந்த அமர்வில் கீழ்க்கண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரோடு மீடியாக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு
சிறப்பித்தனர்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :
1. K.M.N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. N.K.M.நூர் முகமது
4. H. சபீர் அகமது
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் :
1. M.I. ஹாஜா முகைதீன் S.P
2. S.K. ஜாகிர் உசேன்
3. A. சிராஜ்
4. A. ராஜிக் அகமது
5. S.M.சிராஜ்
6. V.T. அஜ்மல்கான்
மீடியாக்குழு உறுப்பினர்கள் :
1. S. நவாஸ்கான்
1. K.M.S. நஜி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இறுதியாக நமது மஹல்லாவிற்க்கு பல நல்ல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
ஆதார் என்ற தேசிய அடையாள் அட்டை விசயத்தில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளான தருணத்தில் TIYA-வின் ஏற்பாட்டில் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மற்றும் 17வது வார்டுகளில் விடுபட்டவர்களுக்கான ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்திய தாயக் TIYA-வின் மக்கள் பணி மிகவும் பாராட்டுக்குரிய செயல்.
இதற்காக அமீரக TIYAவின் சார்பாக நன்றியை தாயக TIYAவிற்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோ. இதற்கான செலவினங்களை அமீரக TIYA பொறுப்பேற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழுவுடன் அமீரக TIYAவின் மாதாந்திர அமர்வு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment