இன்று [ 25-06-2013 ] மாலை 6.30 மணியளவில் அதிரை அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா லாவண்யா திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
லயன்ஸ் சங்கத்தலைவர் S.A. அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் S. வேதநாயகம் அவர்களால் புதிய நிர்வாகிகளுக்கான பொறுப்புகள் அறிவிப்பு செய்யப்பட்டன.
2013-2014 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் :
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முனைவர் மேஜர் S.P. கணபதி மற்றும் M. நெய்னா முஹம்மது ஆகியோரால் வாழ்த்துரை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு எழுதி அதிரையளவில் சாதனை படைத்த 36 மாணவ மாணவிகளுக்கு 'இளம் சாதனையாளர்' விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J. அபுல் கலாம் அவர்கள் எழுதிய ' அக்னி சிறகுகள்' என்ற நூலும் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகள் அனைத்தும் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்கத்தலைவர் S.A. அப்துல் ஹமீது, செயலர் M. சாகுல் ஹமீது, பொருளாளர் K. தமீம் அன்சாரி ஆகியோருடன் லியோ சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி, அதிரை லியோ சங்கம் மற்றும் லயன்ஸ் அங்கத்தினர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment