புதுமனைத்தெரு சின்ன மச்சி குடும்பத்தை சேர்ந்த ஜனாப் உவைஸ் ஹாஜியார் அவர்களின் பேத்தியும், மர்ஹும் முஹைதீன் சாஹிப் அவர்களின் மகளும், ஜமால்முஹம்மது [ அன்வர் ], பஷீர்அஹ்மத் ஆகியோரின் சகோதரியும், ஆலடித்தெரு ஹாலிதுவின் தம்பி எலெக்ட்ரிசியன் சம்சுதீன் அவர்களின் மனைவியுமாகிய மசுதா அவர்கள் அவர்கள் இன்று [ 13-06-2013 ] மாலை 4.15 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment