அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் இன்று [ 30-05-2013 ] இரவு 7 மணியளவில் சிறப்பாக துவங்கியது.
இன்றைய முதல் ஆட்டமாக வேலூர் அணியினரும், கோவை அணியினரும் ஆடவுள்ளனர். அதனைத்தொடர்ந்து சென்னை அணியினரோடு அதிரை WSC அணியினர் மோத உள்ளனர்.
முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளின் நிரல் :
முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.
Thanks : Organizer of WSC Team
Special Thanks to : Bro. Jahabar Sathick
நன்றி : அதிரை நியூஸ்
இந்த மாபெரும் தொடர் போட்டியில் விளையாட உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இதன் (WSC) அமைப்பாளர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொண்ட அனைவருக்கு வரவேற்று. விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDelete