அதிரை நடுத்தெரு தக்வா பள்ளிவாசல் வக்ஃபிற்கு ஏழு புதிய டிரஸ்டிகள் நியமன ஒப்புதல் ஆணை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரால் கடந்த 06-03-2013 அன்று பிறப்பிக்கப்பட்டது.
இன்று [ 01-04-2013 ] மாலை 4.30 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தஞ்சை மாவட்ட வக்ஃபு கண்காணிப்பாளர் M. உமர் பாருக் மற்றும் தஞ்சை மாவட்ட ஆய்வாளர் M. சேக் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : A. அப்துல் சுக்கூர்
செயலாளர் : K.S. அப்துல் சுக்கூர்
பொருளாளர் : S. முஹம்மது ஜமீல்
இவர்களின் பதவிகாலம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்வாப் பள்ளி நிர்வாகிகளுடன் மணிச்சுடர் நிருபர் சகோ. சாகுல் ஹமீது அவர்களின் நேர்காணல்...
No comments:
Post a Comment