கடந்த [ 17-03-2013 ] அன்று அதிரை பேரூராட்சி சார்பாக செக்கடி மேடு அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தன. அதில் அதிரை பேரூராட்சி வார்டில் உள்ள செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும், மீறினால் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என்றும், ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டடங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அன்றைய தினமே அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன.
இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கத்தை கடந்த [ 26-03-2013 ] அன்று தளத்தில் வெளியிடப்பட்டன.
அதிரை பேரூராட்சி தலைவரின் கருத்து தொடர்பாக த.மு.மு.க / ம.ம.க. - அதிரை கிளையின் தொழிற்சங்க செயலாளர் சகோ. A. நசுருதீன் அவர்களுடைய தன்னிலை விளக்கம்.
No comments:
Post a Comment