Latest News

அதிரையில் இலவச உடற்பயிற்சிக் கூடம் !

அதிரையில் இலவச உடற்பயிற்சிக் கூடம் அதிவிரைவில் செயல்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு தெருவின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
நன்றி : அதிரைநியூஸ்

2 comments:




  1. பதிவுக்கு நன்றி.

    நமதூருக்கு அவசியமான ஒன்று. இளைஞ்சர்கள் வீணாக பொழுதை கழிக்காமல் உடற்ப்பயிற்சி எடுத்து பயன்பெற நல்லதொரு வாய்ப்பாகும்.

    EVERYTHING FREE
    WITH FOOD&DRINK

    BUILD YOUR BODY
    WITHOUT COST

    இது...........? எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை

    ReplyDelete
  2. வயது வரம்பு உண்டா?

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.