அதிரை பிலால் நகரைச் சார்ந்த சரபுதீன் அவர்களின் மகன் தெளபீக் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி . இன்று [ 24-02-2013 ] காலமாகிவிட்டார்.
[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]
அன்னாரின் ஜனாஸா குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete