பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம்த்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவா் சகோ.A. அகமது அஸ்லம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Date : 11/01/2013
Date : 11/01/2013
இடம் : அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகம்- தேரா, துபை
கிராஅத் : சகோ. அப்துல் காதர்
அமர்வில் ஆலோசித்து எடுத்த தீர்மானங்கள் :
அமர்வில் ஆலோசித்து எடுத்த தீர்மானங்கள் :
1) உறுப்பினர் சந்தாவை தீவிரப்படுத்தி, ஏழு பேருக்கு ஒருவர் பொறுப்பாக ஏற்று ஆண்டு சந்தாவை வசூலிப்பது.
2) 25 போ் கலந்து கொள்ளும் அமா்வுகள் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகத்திலும், அதற்கு மேல் கூடுதலாக கலந்து கொள்ளும் சிறப்பு அமர்வுகள் முன்கூட்டி பதிவு செய்த இடத்திலும் நடத்துவது.
3) AAMF-ன் காலண்டரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் பகிர்ந்து வைப்பது. காலண்டருக்கான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பங்கு தொகையை சந்தா வசூலில் இருந்து கொடுப்பது.
4) சகோ.F.இப்ராஹிம் அவர்கள் அமீரகத்தில் உள்ள இந்திய துதரகத்தில் கிடைக்க பெரும் கீழ் காணும் அரசு சம்மந்தமான படிவங்களின் பிரதியை அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்லாம், மேலும் இந்த அனைத்து படிவங்களும் மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
A) Endorsement ECNR
B) Change of Photograph
C) Change of Spouse Name
D) damage passport
E) Divorce Death
F) Expiry of Validity
G) Issue of New Passport for Child (Registration)
H) New Passport - Abu Dhabi
I) New passport – Dubai
J) Registration of Birth
K) Sponsors declaration
L) NRI_Certificate/ Sponsorship for College Admission
M) Passport - Miscellaneous services
N) Personal Particulars Abu Dhabi
O) Personal Particulars
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteசகோதரர் இப்ராஹிம் அவர்களின் பனியை நான் பாரட்டுகிறேன் இதில் காணும் அரசு படிவங்கள் கிடைக்க உதவிய உங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்