மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சார்ந்த மர்ஹும் நூர் முஹமது அண்ணாவியார் அவர்களின் மகனும் டைமண்ட் மெடிக்கல் முஹமது நூஹு அவர்களின் சகோதரரும், ரியாசுதீன் அவர்களின் தகப்பனாரும், Dr. சிராஜுதீன் மற்றும் N.K.S. பஷீர் அஹமது ஆகியோரின் மாமனாருமாகிய முஹமது யூனூஸ் அவர்கள் இன்று (10-Jan-2013) அதிகாலை காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் இன்று மஹ்ரிபுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

//மர்ஹும் முஹமது ஆரிப் மற்றும் டைமண்ட் மெடிக்கல் முஹமது நூஹு அவர்களின் சகோதரரும்//
ReplyDelete//இன்று (10-Dec-2012) அதிகாலை காலமாகிவிட்டார்கள்.//
Please correct the mistakes
பிழைகள் திருத்தப்பட்டு விட்டன. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete