அதிரை மக்களின் கல்விக் கண் திறந்த பாரம்பரிய மிக்க கல்வி நிலையங்களை கொடையாக வழங்கிய பெருந்தகை கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்களாக !
நமது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தலையாசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரர் A.மஹ்பூப் அலி MSc., MEd., Mphil., அவர்களின் நேர்காணல் காணொளியும் அதைத் தொடர்ந்து அதே பள்ளியில் தலையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஏராளமான மாணவர்களின் மனம் வென்ற மரியாதைக்குரிய ஆசான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A., BSc., B.T. அவர்களின் நேர்காணல் காணொளியும் இங்கே பதிவதில் பெரும் மகிழ்வடைகிறோம்.
புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமையாசிரியருக்கு முன்னால் தலைமை ஆசிரியரின் ஆலோசனைகள் இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
No comments:
Post a Comment