Latest News

ப்ளீஸ்... புகார் தெரிவிக்க மறந்திடாதிங்க...



1. காதை செவிடாக்கும் ஒலிபெருக்கி தொல்லையா ?

2. வீட்டுச் சுவற்றில் அனுமதியில்லாமல் போஸ்டர் ஓட்டுகிறார்களா ?

3. வானுயர கட் அவுட்கள் தொல்லையா ?

4. விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா ?

5. அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நடுகிறார்களா ?

6. அனுமதியின்றி சாலையோரம் கொடித் தோரணங்களைக் கட்டுகிறார்களா ?

7. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?

8. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?

9. பொது இடங்களில் புகை பிடிக்கிறார்களா ?

10. பெண்களிடம் ஈவ்டீசிங் செய்கிறார்களா ?

11. சந்தேகப்படும்படி தெருவில் அறிமுகமில்லாத நபர்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறார்களா ?

13. பள்ளி, கல்லூரி அருகே மாணவர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்கிறார்கள ?

14. பட்டை சாராயம் விற்பனை செய்கின்றார்களா ?

உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க...

தஞ்சை மாவட்ட எஸ்.பி. அவர்களிடம் 4362 – 277110
பட்டுக்கோட்டை வட்ட டி.எஸ்.பி. அவர்களிடம்  4373 - 255567
அதிரைப்பட்டினம் நகர இன்ஸ்பெக்டர் அவர்களிடம் 4373 – 242450

1. மின்கம்பிகள் கீழே அறுந்து கிடக்குகின்றனவா ?

2. மின்பாதைக்கு அருகில் கட்டடம் கட்டுகிறார்களா ?

3. மின்பாதைக்கு அருகில் கம்பங்கள் நடுகிறார்களா ?

4. மின்பாதைக்கு அருகில் துணிகளை உலர வைக்கிறார்களா ?

5. விவசாய நிலங்களில் மின்வேலிகளை அமைகின்றார்களா ?

6. லாரிகளில் அதிகளவில் சுமைகளை ஏற்றிச்செல்கின்றார்களா ?

7. திருட்டுத்தனமாக மின்சாரத்தை உபயோகின்றார்களா ?

உடனடியாக மின் வாரியத்திற்கு புகார் தெரிவிக்க...
நன்றி : சேக்கனா M. நிஜாம்
9445853846 9443379537 / 9442629537 9442639537

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.