அஸ்ஸலாமு அலைக்கும். நடுத்தெரு மர்ஹும்.மு.க.ஹபீப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும்.நூ.மு.அ.சாஹுல் ஹமீது அவர்களின் மனைவியும், முஹம்மது ஃபாரூக், ஜஹபர் சாதிக், முஹம்மது இஸ்மாயில் ஆகியோரது தாயாரும், முஹம்மது தம்பி, ஜியாவுல் ஹக் ஆகியோரது மாமியாருமாகிய உம்முல் ஹுதா அவர்கள் இன்று (13-12-2012) வியாழன் பின்னேரம் இரவு 9:55 மணிக்கு சுரைக்கா கொல்லை வீட்டில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புக்கு: முஹம்மது ஃபாரூக் (0091-8220352768)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete