Latest News

அதிரை பிலால் நகர் மர்கஸில் 14.12.2012 ''மறுமைச் சிந்தனை''எனும் தலைப்பில் பயான்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் பிலால் நகரில் தொடங்கப்பட்டுள்ள ‘மர்கஸ் தர்பிய்யத்துல் இஸ்லாமிய்யா’ குர்ஆன்-ஹதீஸ் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி மையத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயானுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“மறுமைச் சிந்தனை”
எனும் தலைப்பில்
அஃப்ழலுல் உலமா. ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கிய்யா
(முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)
சிறப்புரையாற்றுவார்.ஆண்களுக்குத் தனியிட வசதியுண்டு.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ள பயானுக்குத் தங்கள் குடும்பத்தவர் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
வெளிநாட்டில் உள்ள சகோதர்கள் தங்கள் வீட்டு பெண்களை கலந்து கொண்டு பயனடை செய்ய வேண்டுகிறோம்.
அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT)

1 comment:

  1. Wow! After all I got a website from where I know how to genuinely obtain helpful data regarding my study
    and knowledge.
    Feel free to visit my homepage www.partygalleries.com

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.