Latest News

மரண அறிவிப்பு !



மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் வா.கு.மு அஹமது ஜமாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் அலாவுதீன் [ டீ கடை சேகலா ] அவர்களின் மனைவியும், மர்ஹூம் V.K.M தாஜுதீன், V.K.M. அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், அல்லா பிச்சை அவர்களின் தாயாரும், ஜெஹபர் அலி அவர்களின் மாமியாருமாகிய மஹ்மூதா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள் [ இன்னா லில்லாஹி....] அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மேலத்தெரு ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.