அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.முஹமது சேகாதி அவர்களின் மகளும், மர்ஹூம் சி.ப.மு.அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.செ.மு.அசனா தம்பி மரைகாயர், அபுல்ஹசன், பாட்சா மரைகாயர் அவர்களின் சகோதரியும், மஹ்மூத் (குட்டி சாட்சா), முஹமது ஸாலிஹ் அவர்களின் தாயாருமாகிய ஹாஜர் அம்மாள் அவர்கள் இன்று காலை பெரிய நெசவு தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்..
அன்னாரின் ஜனாசா இன்று (29-Sep-2012) இரவு 8.30 மணிக்கு மரைகாயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி: அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete