வாழ்வில் அறிவைத்தேடுதல் மிகவும் முக்கியம்...அதிலும் தான் பெற்ற/கற்ற அறிவை பிறர் அறியவைப்பது என்பது மிகச்சிறந்த சேவையாகும்.
'சந்திப்பு’ தொடருக்காக...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
ஆகிய கேள்விகளுடன் சகோ. ராஃபியா அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
சகோ. ராஃபியா அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
ஜித்தா நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் இவர் 'ராஃபியா' என்ற பெயரில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். பல நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பன்மொழி பேசும் திறன்கொண்டவரும் ஆவார். நகைசுவை உணர்வுடன் தன் கருத்தை அழகாக எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பாகும்.
பல்வேறு பொது அமைப்புகளில் நிர்வாகியாகத் தொடர்ந்து சமுதாயச் சேவை ஆற்றிவருவது நமதூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன. குறிப்பாக அதிரை பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி-அய்டாவின் முன்னாள் தலைவர்-மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் - மற்றும் ஜெத்தா தமிழ் சங்கம் -GRIT (GULF RESIDENCE OF INDIAN TAMILS) போன்றவை குறிப்பிடத்தக்கது ஆகும்.
நன்றி : சேக்கனா M. நிஜாம்
No comments:
Post a Comment