CMP லைனை சேர்ந்த மர்ஹும் சே. உ. அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி ஷேக் இமாம் (மெட்ரோ )அவர்களின் மனைவியும்,SOS சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், பஷீர் அகமது,அலி அகமது,நூர் அகமது அவர்களின் தாயும் O.M.பாரூக், ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாருமான ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று பகல் 1:40 மணிக்கு வாபதாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா திராவிஹ் தொழுகைக்கு பிறகு இரவு 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் பிழை பொறுத்து சுவனம் செல்ல எல்லாம் வல்ல ஏகனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்வோமாக -ஆமீன் .
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete