பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
உலகெங்கிலும் வாழும் அன்பிற்கினிய தாஜுல் இஸ்லாம் சங்கம் முஹல்லாவாசிகள் மற்றும் TIYA உறுப்பினர்கள் TIYA இணைய தள வாசகர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்ஹம்துலில்லாஹ்! கடந்த வருடம் நமது முஹல்லா சகோதரர்களிடம் வசூலித்த பித்ரா தொகையின் இந்திய ரூபாய் 40,300/- வசூல் செய்யது மொத்தம் 80 குடும்பங்களுக்கு முறையாக 10 கிலோ அரிசி, சீனி, சேமியான், முந்திரி, திராட்சை, ஆயில், கடல்பாசி, பருப்பு, மசாலா தூள் மற்றும் ரூபாய். 120/- விதம் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 503/- பெறுமதியான பொருகள் வழங்கப்பட்டது. கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் நமது முஹல்லாவில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு, அமீரகத்தில் வாழும் நமது முஹல்லா சகோதரர்களிடம் வசூல் செய்ய தங்கள் ரூம்களுக்கு அமீரக ( TIYA ) நிர்வாகிகள் வருகினறனர் தங்களின் பித்ரா 20 Dhs சை வாரி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இவண்,
TIYA நிர்வாகம் - அமீரகம்
No comments:
Post a Comment