அஸ்ஸலாமு அலைக்கும். இன்று 19-07-2012 (வியாழன்) மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரமலான் (1433) தலைப்பிறை உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றிரவு முதல் பல்வேறு பள்ளிகளிலும் தராவிஹ் தொழுகைக்கு மக்கள் விரைந்தனர்.
மேலான அமல்களைச் செய்து ரமலானின் சிறப்புகளை முழுமையாக அடையும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக. ஆமின்.
No comments:
Post a Comment