AIM & AEM அமைப்புகள் இணைந்து நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) & அதிரை எஜுகேஷனல் மிஷன் (AEM)
ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கும்
நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும்
கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும்
காலம் : 19.5.2012 சனிக்கிழமை மாலை 3 மணி
இடம் : அதிரை அறிஞர், ‘தமிழ் மாமணி’, புலவர் அஹ்மது பஷீர் அரங்கம்
(A.L.M பள்ளி), CMP லைன், அதிராம்பட்டினம்
சிறப்புரைகள்:
· மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்
வழங்குபவர் : மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரீ, M.B.A
· கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?
வழங்குபவர் : சகோதரர் C.M.N. சலீம், M.A.
(தலைவர்: தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ; நிர்வாகி: அன்னை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்)
தொடக்கமாக, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியர் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!
நிகழ்ச்சி ஏற்பாடு: அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்
No comments:
Post a Comment