சமீபத்தில் அதிரையில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி பக்கச் சுவர் இடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பட்டது என்ற தகவல் சகோதர இணைய தளங்களில் பதிவாக வெளியானது. அதோடு ஏரளாமான மின்னஞ்சல்களும் அதனைத் தொடர்ந்தன.
நேற்று அதிரையின் சகோதர வலைத்தளமான "அதிரை போஸ்ட்" - சித்தீக் பள்ளியில் நடப்பது என்ன - கள ஆய்வு" என்ற காணொளி தொகுப்பை வெளியிடபட்டுள்ளது இதை அதிரை அனைத்து முஹல்லா வாசிகளும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற என்னத்தில் அதிரை நிருபர் வளைதளத்திலிருந்து காபி செய்த காணொளி தொகுப்பை இங்கே மீள்பதிவு செய்துள்ளோம்.
நன்றி : அதிரை நிருபர்
No comments:
Post a Comment