Latest News

நமது தொகுதி M.L.A அவர்களுக்கு தனி E-MAIL ID !



நமது தொகுதி M.L.A அவர்களுக்கு தமிழக அரசு லேப் டப் ஓன்று வழங்கி நமது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதற்க்காக மின்னஞ்சல் முகவரியும் வழங்கியுள்ளது.

சகோதரர்கள் அனைவரும், நமது ஊர் பொதுநலன் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பயனடைமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

N.R. ரெங்கராஜன் M.L.A
பட்டுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதி
15, மயில்பாலயம், பட்டுக்கோட்டை – 614 601
TEL : 04373 252007
Cell No. 99430 44222
E-mail : mlapattukkottai@tn.gov.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.