நமதூரில் இன்று காலை உலக அமைதிக்கான இரண்டாம் ஆண்டு நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது.விழாவின் சில துளிகள் :-

விழா காதிர் முகைதீன் கல்லுரி அருகிலிருந்து சகோ. முகமது இப்ராகிம் அவர்களின் சிறிய உரையுடன் துவங்கி நமதூரில் உள்ள முக்கிய தெருவீதிகளின் வழியே சென்று அதிரை பேருந்து நிலையத்தில் அமைக்கபட்டிருந்த விழா மேடையை நோக்கி அடைந்தது.

இந்நிகழ்ச்சியில் பேருராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், சகோ.அப்துல் அஜிஸ், பைத்துல்மால் நிர்வாகி சகோ. மாலிக், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் நண்பர்கள், ஏராளமான பெரியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment