பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. / பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.GATE-2012 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 800
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: www.careers.bhel.in
No comments:
Post a Comment