மிலிட்டரி என்ஜினீயர் சர்வீஸ் நிறுவனத்தில் மேட் எலெக்ட்ரீஷியன் (Mate Electrician) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கலாம். காலியிடங்கள் 751.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: http://mes.gov.in என்கிற இணையதளத்தில் General information பிரிவில் January 05, 2012 அன்று வெளியிட்ட அறிக்கையில் உள்ளது.
No comments:
Post a Comment