அதிரையில் அகல ரயில் பாதையின் பணியை துரிதப்படுத்த கோரி இன்று மாலை 4 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடைபயண பேரணிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் தலைமையில், பேரூராட்சி துணைத் தலைவர் திரு. பிச்சை முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் நமதூரைச்சேர்ந்த பெரும்பாலான சமுக ஆர்வலர்கள் பங்கேற்றனர். இப்பேரணியில் மனித உரிமைக்கழகம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தை சார்ந்த நபர்களும் கலந்துகொண்டார்கள்.
பேரணி முடிவில் ரயில்வே அதிகாரி அவர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள்.
M. NIJAM"
No comments:
Post a Comment