Latest News

அபுதாயில் வஃபாத்தாகிய சகோ. இக்பால் அவர்களின் நல்லடக்கம்



நேற்று அபுதாயில் வஃபாத்தாகிய ஜனாப் S. இக்பால் அவர்களின் ஜனாஸா இன்று (24/11/2011) மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Xpress) மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் முலம் அதிரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நாளை (25/11/2011) காலை ஜாவியா முடிந்தவுடன் கடல்கரை தெரு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


மேலும் தொடர்புக்கு : சகோ. சமிர் 056 - 1990378


தகவல் - AAMF

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.