இவர்கள் அனைவரும் அன்றாட வேலைகள் செய்து வருமானத்தை எதிர்நோக்கி குடிசைகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள் இவர்கள் வீட்டினுள் தண்ணிர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்து அன்றாட வாழ்க்கைகள் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
அதிராம்பட்டினத்தில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் இவர்களின் வாழ்வாதரத்தில் பங்கெடுப்பார்களா ?
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
நன்றி : அதிரை BBC











No comments:
Post a Comment