Latest News

குழம்பிய குட்டையில் பதவி பிடிக்க மனு போட்டவர்கள்


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையின் உள்ளாட்சி தேர்தல் வரலாறான இருமுனை போட்டி இந்த முறை அடியோடு மாற்றி எழுதப்பட்டுள்ளது. பதவிகளை கொத்திச் செல்ல குழம்பிய குட்டையின் ஓரம் ஒற்றைக்கால் கொக்குகளாய் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள், அரும்பு மீசை அரசியல்கட்சியினர், புதிதாக கட்சிகளில் இணைந்து பல லட்சங்களை இழந்து சீட்டு வாங்கியோர், சுயேட்சைகள் என ஏகப்பட்ட பேர் ஆனால் உண்மையில் மக்கள் செல்வாக்கு பெற்றவரை 23ந்தேதிக்கு பிறகு தான் அடையாளம் காண முடியும் என்ற பரிதாப நிலை. 

சரி இப்போ தலையை எண்ணுவோம் வாங்க...


இதில ஒருத்தரு வருங்கால தலைவருங்கங்கங்கங்க...
1. மு. அகமது மொய்தீன் - சுயேட்சை  - மேசை மின் விசிறி
2. ஷா. அப்துல் அஜீஸ் - அதிமுக  - இரட்டை இலை
3. மு. அப்துல் முனாப்  - சுயேட்சை  - பேரூந்து (பஸ்)
4. தா. அப்துல் ஹலீம் - சுயேட்சை  - சட்டை
5. சா.ஹ. அஸ்லம்  - திமுக  - உதய சூரியன்
6. அ. சேக் தாவூது  - கம்யூனிஸ்ட்  - கதிர் அரிவாள்
7. ரெ. தமிழ் செல்வம்  - தேமுதிக  - முரசு
8. ம.மீ.செ. பஷீர் அகமது - காங்கிரஸ்  - கை
9. அ. பாரூக்   - சுயேட்சை  - கணிப்பொறி
10. மு.நைனா முகமது  - சுயேட்சை  - பேனா
11. மு.மு. ரஹ்மத்துல்லா - பகுஜன் சமாஜ் - யானை
12. ப. விஜயகுமார்  - சுயேட்சை  - புத்தகம்

எண் 456 – அதிராம்பட்டிணம் பேரூராட்சியின் மொத்த வார்டுகள் - 21


ஆதி திராவிடர் (மகளிர் வார்டு) - 1 (வார்டு எண் 20)


மகளிர் வார்டுகள் (பொது) - 6 (வார்டு எண்கள் 10,11,15,16,17,19)


பொது வார்டுகள் - 14

இதுவரை முடிவு தெரிந்தவை - 2 (வார்டு எண்கள் 5,6 அன்னபோஸ்ட்)

இது MAY BE கவுன்சிலர்ஸ் லிஸ்ட்டுங்கோவ்...

வார்டு எண் 1
1. ஜ.அப்துல் கலாம்  - தேமுதிக  - முரசு
2. செ.அப்துல் ரஹ்மான் - சுயேட்சை  - தண்ணீர் குழாய் (பைப்)
3. கோ.அய்யப்பன்  - அதிமுக  - இரட்டை இலை
4. சு.அய்யாவு   - திமுக  - உதய சூரியன்
5. பா.சந்திரா தேவி  - கம்யூனிஸ்ட்  - கதிர் அரிவாள்
6. ப.தண்டபாணி  - காங்கிரஸ்  - கை
7. சா.ஜாபர் சாதிக்  - மமக  - வைரம்

வார்டு எண் 2
1. மீ.உதயகுமார்  - அதிமுக  - இரட்டை இலை
2. இராம.குணசேகரன்  - திமுக  - உதய சூரியன்

வார்டு எண் 3
1. சு.இன்பநாதன்  - திமுக  - உதய சூரியன்
2. சா.சண்முக வேல்  - சுயேட்சை  - தென்னை மரம்
3. த. சந்திர ஜோதி  - தேமுதிக  - முரசு
4. மு. சாகுல் ஹமீது  - மமக  - வைரம்
5. க. சிவக்குமார்  - அதிமுக  - இரட்டை இலை
6. கோ.திலகராஜ கட்டபொம்மன் - காங்கிரஸ் - கை

வார்டு எண் 4
1. மு.செல்வராஜ்  - திமுக  - உதய சூரியன்
2. அ.பிச்சை   - அதிமுக  - இரட்டை இலை
3. இ.ராமசாமி   - காங்கிரஸ்  - கை

வார்டு எண் 5
1. சி.விஜய ரெத்தினம்  - போட்டியில்லை - அன்னபோஸ்ட் - well done

வார்டு எண் 6
1. ஜெ.பாஞ்சாலன்  - போட்டியில்லை - அன்னபோஸ்ட்- well done

வார்டு எண் 7
1. நா.காளிதாஸ்  - சுயேட்சை  - மேற்சட்டை (கோட்டு)
2. ச.பாஜிலா பானு  - அதிமுக  - இரட்டை இலை

வார்டு எண் 8
1. ஹ.அகமது அன்சாரி - திமுக  - உதய சூரியன்
2. அ.சாகுல் ஹமீது  - சுயேட்சை  - தென்னை மரம்
3. மு.முகமது இக்பால்  - சுயேட்சை  - அரிக்கேன் விளக்கு
4. மு.ஹாஜா முகைதீன் - சுயேட்சை  - அசைந்தாடும் நாற்காலி

வார்டு எண் 9
1. கு.பசுல் கான்  - திமுக  - உதய சூரியன்
2. நூ.முகமது ராவுத்தர் - அதிமுக  - இரட்டை இலை
3. சா.ரஹ்மத் கனி  - தேமுதிக  - முரசு
4. அ.லெ.மு.ஹசன்  - கம்யூனிஸ்ட்  - கதிர் அரிவாள்

வார்டு எண் 10
1. சே.ஆய்ஷா அம்மாள் -  மமக  - மேஜை விளக்கு
2. நை.சபுரன் ஜமீலா  - காங்கிரஸ்  - கை
3. இ.தீனுன்னிசா  - திமுக  - உதய சூரியன்
4. சே.மதார் பாத்திமா  - தேமுதிக  - முரசு
5. மு.ரகுமா பானு  - மமக  - வைரம்
6. ந.ரஹ்மத் நாச்சியார் - அதிமுக  - இரட்டை இலை
7. அ.ஜெசிமா பேகம்  - சுயேட்சை  - தண்ணீர் குழாய் (பைப்)

வார்டு எண் 11
1. அ.உம்மல் மர்ஜான்  - திமுக  - உதய சூரியன்
2. பீ.தெசிமா   -  மமக  - தண்ணீர் குழாய் (பைப்)
3. இ.பரிதா   - அதிமுக  - இரட்டை இலை
4. தே.ரூபிணி   - சுயேட்சை  - தென்னை மரம்
5. கி.ஜெயக்கொடி  - சுயேட்சை  - வைரம்

வார்டுஎண் 12
1.
நூ.மு.செய்யது முகம்மது - திமுக  - உதய சூரியன்
2. மு.அ.முகமது ஹனீபா - மமக  - வைரம்

வார்டு எண் 13
1. ஹ.அப்துல் காதர்  - திமுக  - உதய சூரியன்
2. கா.ஷே.முகமது இக்பால் - சுயேட்சை  - தென்னை மரம்
3. ஜ.முகமது இலியாஸ் - சுயேட்சை  - உலக உருண்டை
4. ஜ.முகமது சம்சுதீன் - மமக  - வைரம்

வார்டு எண் 14
1. மு.அகமது சலீம்  - சுயேட்சை  - உலக உருண்டை
2. அ.ஜ.அப்துல் லத்தீப் - அதிமுக  - இரட்டை இலை
3. மு.அ.சேக் அப்துல்லா - மமக  - வைரம்
4. நெ.பாத்திமா   - தேமுதிக  - முரசு
5. மு.முகமது சரிபு  - திமுக  - உதய சூரியன்

வார்டு எண் 15
1. சா.அஜ்ரன் அலிமா  - மமக  - வைரம்
2. நெ.நூருல் பரிதா  - திமுக  - உதய சூரியன்
3. நி.ஜரினா அம்மாள்  - காங்கிரஸ்  - கை
4. ஷாஜஹான் பீவி  - அதிமுக  - இரட்டை இலை

வார்டு எண் 16
1. மு.நிலோபர்   - சுயேட்சை  - தண்ணீர் குழாய்(பைப்)
2. ஹைருன்னிசா  - அதிமுக  - இரட்டை இலை 

வார்டு எண் 17
1. அ.உம்மல் பௌசியா - அதிமுக  - இரட்டை இலை
2. மு.ரபீக்கா   - சுயே (மமக) - தண்ணீர் குழாய்(பைப்)

வார்டு எண் 18
1. நூ.அபுதாஹிர்  - சுயேட்சை  - அரிக்கேன் விளக்கு
2. மு.மொய்தீன்   - திமுக  - உதய சூரியன்
3. தூ.ஜெகபர் நாச்சியா - தேமுதிக  - முரசு

வார்டு எண் 19
1. கௌஷர் நிஷா  - சுயேட்சை  - தண்ணீர் குழாய்(பைப்)
2. சௌதா   - மமக  - வைரம்
3. நெ.ஹாஜரா அம்மாள் - திமுக  - உதய சூரியன்

வார்டு எண் 20
1. சித்ரா    - திமுக  - உதய சூரியன்
2. கா.பஞ்சவர்ணம்  - தேமுதிக  - முரசு
3. சீ.பானுமதி   - அதிமுக  - இரட்டை இலை
4. சு.ரேணுகா   - காங்கிரஸ்  - கை

வார்டு எண் 21
1. செ.பைசல் அகமது  - தேமுதிக  - முரசு
2. செ.முகமது இப்ராஹீம் - சுயேட்சை  - வைரம்
3. அ.மு.க.முகமது ஹனீப் - சுயேட்சை  - தண்ணீர் குழாய்(பைப்)

வேட்பாளர்கள் ஜெயிப்பாங்க ஆனா மிஸ்டர் பொதுஜனம் எப்போங்க ஜெயிப்பாங்க? எனிவே... நல்லவங்க ஜெயிக்கிறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அஷ்ஹது வாப்பா

நன்றி :  http://aimuaeadirai.blogspot.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.