அதிரை பேரூராட்சி மன்ற 17ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ரபீக்கா அவர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மேலத்தெரு 17ஆவது வார்டு முஹல்லாவாசிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி...! நன்றி...! நன்றி....!
இங்ஙனம்
அ.அ. குடும்பத்தார்கள்
No comments:
Post a Comment