அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் சகோ.அப்துல் முனாப் அவர்கள் இன்று வியாழக்கிழமை (29-09-2011) தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்...
வேட்புமனு தாக்கலின்போது முஸ்லிம் லீக் பிரமுகர் சகோ.எஸ்.எஸ்.பி.சேக் நஸ்ருதீன் மற்றும் முதுபெரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment