Latest News

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் வரும் 11.09.2011 அன்று, அஹ்மது காக்கா தலைமையில் "தோழர்கள்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெறவுள்ளது (இணைப்பு).

வலைப்பூ/தளம் நடத்தும் சகோதரர்கள் இதைத் தங்கள் தளங்களிலும் தங்களுக்குத் தெரிந்தவர்களின் தளங்களிலும் பரவலான விளம்பரம் செய்யுமாறு அன்புடன் கோருகிறேன்.

கூடுதல் செய்திகளுக்கான உதவிச் சுட்டிகள் :
http://www.satyamargam.com/thozharkal/


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.