Latest News

‘A’ POSITIVE இரத்தம் உடனடியாக தேவை

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கீழக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் என்கின்ற சகோதரருக்கு திங்கள் கிழமை காலை (20-06-2011) மதுரையில் உள்ள வட மழையான் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் சகோதரர் சம்சுதீன் அவர்களுக்கு ‘A’ POSITIVE இரத்தம் 4 யூனிட் அவசரமாகத் தேவைப்படுகின்றது. சம்மந்தப்பட இரத்த வகையைச் சேர்ந்த சகோதரர்கள் அவசர சூழ்நிலைக்கருதி உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு – சகோ. ஜாஹீர் ஹூசைன் 0091 – 9095635073

அமீரகத்தில் – 050 – 3269161 & 055 - 7542001

நன்றி: http://www.intjonline.org/

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.