§ÁÄò¦¾Õ¨Åî º¡÷ó¾ Á÷†¥õ «¸ÁÐ ƒÄ¡Öதீன் ( சின்னகட்டை) அவர்களின் மணைவியும் S.K.பஷிர் அஹமது, S.K.ஜாஹிர் உசேன், S.k.முகமது சுல்தான் ஆகியோரின் தாயாரும். அப்துல் மாலிக், ஜமால் முகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் மாமியாருமாகிய ரமீசாபீவி அவர்கள் இன்று ( 18.06.11 ) மாலை காமாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக.ஆமின்...!
No comments:
Post a Comment