அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்12- ம் ஆண்டு மற்றும் மர்ஹும் ஹாஜி.அப்துல் வாஹாப் (சாச்சா)நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி. மேலத்தெரு,ஜும்ஆ பள்ளி பின்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது...
முதல் பரிசு :ரூ 12112
இரண்டாம் பரிசு :ரூ 10112
முன்றாம் பரிசு :ரூ 8112
நான்காம் பரிசு :ரூ 6112
ஆறுதல் பரிசு :ரூ 2000
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் பல ஊறுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தாங்கள் திறமைகளை வெளி காட்டினார்கள் இருதியாக அதிரை WSC அனியினரும், இடைமலையூர் அனியினரும் மோதினார்கள் இடைமலையூர் அனி முதல் பரிசும் இரண்டாவது பரிசு அதிரை WSC அனியும் பெற்று சென்றனர்
இவன்:
வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்
மேலத்தெரு,
அதிரை.
No comments:
Post a Comment