நமது தெருவில் கடந்த வாரம் கீழ்க்கண்டவர்கள் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : M.M.S. சேக்நஸ்ருதீன்
துணைத் தலைவர் : P.M.K. தாஜுதீன்
துணைத் தலைவர் : K.S.M. பகுருதீன்
செயலாளர் : A.P. அப்துல் ஹமீது ( A.S.M )
துணைச் செயலாளர் : K. ராஜிக் அகமது
பொருளாளர் : N.M.S. ஜெகபர் அலி
துணைப் பொருளாளர் : S. பகுருதீன்
ஆலோசனை குழு உறுப்பினர்கள்:
1. D.M.K. மீராசாஹிப்
2. M.A. அப்துல் ரெஜாக்
3. M. S. ஜபுருல்லா
4. N.A. முகமது யூசுப்
5. M.M.S. நிஜார்
6. K. முகமது அப்துல்லா ( M.M. )
7. M.I. முகமது அஸ்ரப்
8. J. அப்துல் காதர்
9. M. காதர் சுல்தான் (36)
10. K.M.S. நிஜாம்
11. J. முகமது புஹாரி
No comments:
Post a Comment