மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் இப்ராஹிம்சா அவர்களின் மகளும், மர்ஹூம் கயிற்றுக் கடை அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், தாஜுதீன், புஹாரி, ஜாஹிர் உசேன், சாதிக் பாட்ஷா மற்றும் அன்வர் சதாத் ஆகியோரின் தாயாருமான பொட்டு வீட்டு நூர்ஜஹான் அவர்கள் இன்று (21-04-2011) மாலை 03:30 மணியளவில் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (22-04-2011) அஸருக்குப் பின் ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment