மேலத்தெருவைச் சார்ந்த நூர்முஹமது மற்றும் ஜாஹிர் உசேன் இவர்களின் தகப்பனார் தொ.கா. லூட்ரு பாஸின் (டீக்கடை) அவர்கள் இன்று (15-04-2011) காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்...
No comments:
Post a Comment