மேலத்தெருவைச் சார்ந்த K.S.M. சுல்தான் இப்ராஹிம் (அன்னப்பச்சி) அவர்களின் மனைவி வஹீதா அம்மாள் அவர்கள் இன்று (16-Oct-10) காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்..!
No comments:
Post a Comment