
சென்னை: எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரி வரும் நிலையில் சிபிஐ
சம்மந்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. பலவேறு வழக்குகளில் மத்திய புலனாய்வு அமைப்புகள்
பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் காணாமல் போவது தமிழகத்தில் தொடர்கதையாகி
வருகிறது. இதற்கு சிபிஐயும் விலக்கல்ல என்பது 103 கிலோ தங்கக்கட்டிகள்
மாயமான வழக்கில் அம்பலமாகியிருக்கிறது. சென்னை பாரிமுனையில் உள்ள சுரானா
என்ற தனியார் நிறுவனத்தினர் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக
தங்கக்கட்டிகளை...
No comments:
Post a Comment