
கோபி, : பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா
அல்லது குறையுமா என்பது மக்கள் கையில் தான் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு
தான் தெரிந்து கொள்ள முடியும், என்று அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குருமந்தூரில் பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது: ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடைபெறுவதாக
வந்த தகவல் குறித்து...
No comments:
Post a Comment