திருவனந்தபுரம்: பெங்களூர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீசை
ெபங்களூரு மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மத்திய
அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில்
பினீசுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் இருப்பதும், பலருடன்
சேர்ந்த ஓட்டல், கார் உதிரிபாகம் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களில்
ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அமலாக்கத்துறையை...

No comments:
Post a Comment