அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் M.M.முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும் மார்ஹூம் M.A.C.முத்துமரைக்காயர்,M.A.C. நெய்னா முகம்து மர்ஹும் ஹாஜி M.A.C..பக்கிர் முகமது ஆகியோரின் மருமகனாரும் K. அகமது ரியாவுதீன் அவர்களின் மாமனாரும் M.A.C. செய்யது இபுராகீம் மர்ஹும் M.A.C..நஸீர் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய M.I. அப்துல்மஜீது அவர்கள் இன்று காலை சென்ணையில் காலமாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹிராஜீவூன்
அன்னாரின் நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment