
சென்னை: ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம்
செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு சிறப்பு
விசாரணைக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அந்த கிராமம்
முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த கிராமத்திற்குள்...
No comments:
Post a Comment