டெல்லி: மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை நாளை
பிரதமர் மோடி வெளியிடுகிறார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை
நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001,
ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு ரூ.100 நாணயம்
நாளை வெளியிடப்படுகிறது. அவரது பிறப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்
வகையில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நாணயம்
வெளியிடப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங்கில்...

No comments:
Post a Comment